உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பாதுகாப்பான வடிவமைப்புஉங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்சேனல்களைப் பின்தொடரலாம் Meta AI மூலம் நிறைய விஷயங்களைச் செய்யலாம்
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்குக
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • பாதுகாப்பான வடிவமைப்பு

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்.

    • உங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்

      படங்கள், வீடியோக்கள், குரல் குறிப்புகளை ஸ்டேட்டஸில் பகிருங்கள்.

    • சேனல்களைப் பின்தொடரலாம்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்.

    • Meta AI மூலம்
      நிறைய விஷயங்களைச் செய்யலாம்

      எது குறித்தும் உதவி பெறுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

நீங்கள் அங்கு இருப்பது போலவே உணர்ந்திடுவீர்கள்

iOS மற்றும் Android சாதனங்கள் அனைத்திலும் நம்பகமான குரல் அம்சம், வீடியோ அழைப்பு வசதி மற்றும் தனிப்பட்ட மெசேஜிங் அம்சம் மூலம் உங்களுக்கு முக்கியமான நபர்களுடன் நெருக்கமாக இணைந்திருங்கள்.

தொடர்பிலேயே இணைந்திருக்க WhatsAppஐப் பயன்படுத்தி குரல் அழைப்புகளைச் செய்யும் குடும்பத்தின் ஸ்கிரீன்ஷாட்

நெருக்கமாக இருப்பதற்கு தூரம் ஒரு தடையில்லை. மெசேஜிங் அம்சம், வீடியோ மற்றும் குரல் அழைப்புகள் மூலம், கடல் கடந்து இருந்தாலும் இதயமும் இதயமும் இணைந்திருக்க முடியும்.

நண்பர்களையும் குடும்பத்தையும் இணைக்கும் WhatsApp இல் குடும்பக் குழு உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைக்கலாம்

குரல் அழைப்பின் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது தனியாக மற்றும் குழுவாக வீடியோ அழைப்புகளைச் செய்வதன் மூலம் முகம் பார்த்து நேருக்கு நேர் பேசுங்கள்—இவை எப்போதும் இலவசமானவை* மற்றும் வரம்பேதும் இல்லாதவை.

*நீங்கள் வைஃபை அல்லது டேட்டா பேக்கேஜைப் பயன்படுத்தி அழைக்கும்போது

ஒரு தாயையும் குடும்பத்தையும் இணைக்கும் WhatsApp இல் குடும்பக் குழு உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்

நீங்கள் அங்கு இருப்பதற்கு ஒரேயொரு மெசேஜ் மட்டுமே உள்ளது

WhatsAppஐ 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்துகின்றனர். நீங்கள் யாரை அணுக வேண்டுமோ, அவர்கள் பெரும்பாலும் WhatsApp இல் இருப்பார்கள்.

கூடுதல் உதவி தேவையா?

அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
WhatsApp இல் நான் எவ்வாறு குழு குரல் அழைப்பு செய்வது?
WhatsApp இல் நான் எவ்வாறு குழு வீடியோ அழைப்பு செய்வது?
WhatsApp இல் நான் எவ்வாறு திரைப் பகிர்வு அம்சத்தைப் பயன்படுத்துவது?
WhatsApp இல் நான் எவ்வாறு அழைப்பை திட்டமிடுவது அல்லது நிகழ்வை உருவாக்குவது?
WhatsApp-ஐ மற்ற சாதனங்களில் நான் எவ்வாறு பயன்படுத்துவது?
அனைத்துப் பொதுவான கேள்விகளையும் காண்க
தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கைதளவரைபடம்